Description
AADHAVAN’S MUSLI VITA SYRUP
PRODUCT DESCRIPTION:
அஸ்வகந்தா, திராச்சை, சதாவரி, மூக்குரட்டைக்கொடி, நிலப்பூசணி கிழங்கு, கரிசாலை, பூனைக்காலி விதை, நெல்லி, கோதுமை தவிடு, மஞ்சள், கற்றாழை, சோயா பீன்ஸ், குணலி, வெந்தயம், நன்னாரி, தண்ணீர்விட்டான் கிழங்கு, கடுக்காய், காராமணி, சூரியகாந்திபூ, ஆளி விதை, கிராம்பு, பப்பாளி, சிலாஷித், சீரகம் ஆகிய பல மூலிகைகள் கலந்துள்ளது.
குணப்படுத்தும் நோய்கள்:-
•ரத்தச்சோகையை நீக்கும்.
•சோர்வு வராமல் தடுக்கும்.
•உடல் நிலை தேறி ஆரோக்கியம் கிட்டும்.
•பசின்மையை போக்கும்.
•தேவையற்ற மனக்குழப்பம் நீக்கி உடலையும் மனத்தையும் உறுதியாக வைக்கும்.
DOSAGE:
As directed by the Physician.
Reviews
There are no reviews yet.