Description
AADHAVAN’S ULSO – Q TABLET
PRODUCT DESCRIPTION:
அதிமதுரம், நாகப்பூ, திரிபலா, சீரகம், சீந்தில் கொடி, பெருங்காயம், மிளகு, புதினா ஆகிய மூலிகைகள் கலந்துள்ளது.
குணப்படுத்தும் நோய்கள்:
குடல் புண், வாய்வு, வயிற்று கோளாறு, வயிறு உப்பசம், நெஞ்சி எரிச்சல், சீரண கோளாறு, குடல் கிருமிகள் போன்றவற்றை குணப்படுத்தும்.
60 Tablets in pack
Reviews
There are no reviews yet.