Description
AADHAVAN RAKTHA SUKTHI TABLETS
PRODUCT DESCRIPTION:
மஞ்சள், கடுக்காய், பூனைக்காலிவிதை, பரங்கிப்பட்டை, கொன்றை, கோரை, சிரிடம், கற்றாழை, கருவேலம், செம்மந்தாரை, சாரணை, மல்லிகை, குப்பைமேனி,கொட்டைகரந்தை, ஆவாரை, மாங்கொட்டைப்பருப்பு, கொண்டைக்கடலை, தர்பூசணி, தாமரை, பன்னீர், புளி ஆகிய மூலிகை கலந்துள்ளது.
குணப்படுத்தும் நோய்கள்:-
ஆண்கள் மற்றும் பெண்களின் மேனியை மிளிர செய்ய உதவுகின்றது. மேலும் அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதிகள், முகபருக்கள், வேர்க்குரு ஆகிய அனைத்து தோல் வியாதிகளும் நீங்கும்.
DOSAGE:
As directed by the Physician.
Reviews
There are no reviews yet.