AADHAVAN RAKTHA SUKTHI SYRUP

360.00

Out of stock

Category:

Description

AADHAVAN’S RAKTHA SUKTHI SYRUP

PRODUCT DESCRIPTION:
கடுகுரோகிணி, மரமஞ்சள், சின்ன கிழங்கு, நன்னாரி, குணலி, கர்ப்பூரக்கிச்சிலிக்கிழங்கு, சப்பாத்திக்கள்ளி, நீலவெம்பு, துளசி, வேம்பு, நெருஞ்சில், அதிமதுரம், மஞ்சள், கடுக்காய், பூனைக்காலிவிதை, பரங்கிப்பட்டை, கொன்றை, கோரை, சிரிடம், கற்றாழை, கருவேலம், செம்மந்தாரை, சாரணை, மல்லிகை, குப்பைமேனி,கொட்டைகரந்தை, ஆவாரை, காட்டுச்சாயவேர், மாங்கொட்டைப்பருப்பு, கொண்டைக்கடலை, தர்பூசணி, தாமரை, பன்னீர், புளி ஆகிய மூலிகை கலந்துள்ளது.

 

குணப்படுத்தும் நோய்கள்:-
முழுமையான 45 மூலிகை கலந்த இந்த மருந்து அரோக்கியமான உடலையும் அழகிய மேனியையும் அளிக்கும். ஆண்கள் மற்றும் பெண்களின் மேனியை மிளிர செய்ய உதவுகின்றது. மேலும் அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதிகள், முகபருக்கள், வேர்க்குரு ஆகிய அனைத்து தோல் வியாதிகளும் நீங்கும்.

DOSAGE:
As directed by the Physician.

 

AADHAVAN RAKTHA SUKTHI INGREDIENTS

Reviews

There are no reviews yet.

Be the first to review “AADHAVAN RAKTHA SUKTHI SYRUP”