Description
AADHAVAN NUDA VADHA – Q CAPSULE
PRODUCT DESCRIPTION:
குங்கிலியம், கண்டந்திப்பிலி, அஸ்வகந்தா, வெண்ணொச்சி, சிவதை, நெல்லி, இஞ்சி, மூக்கிரட்டை கீரை, சீந்தில், கடுக்காய், திப்பிலி, குங்குமப்பூ கலந்துள்ளது.
குணப்படுத்தும் நோய்கள்:
உடல் வலி, கால் மூட்டுகளில் உண்டாகும் தொற்று (INFLAMMATION), மூட்டுவலி, மூட்டுகள் விலகுதல், முதுகு எலும்பு தேய்வு, கழுத்து வலி, மற்றும் பல்வேறு விதமான வாத நோய்கள் தீரும்.
Reviews
There are no reviews yet.