Description
கோதுமைவிதை எண்ணெய், குங்குமப்பூ, கேரட் விதை எண்ணெய், ரோஸ்மேரி, சுத்தமான நீர் கலந்துள்ளது.
குணப்படுத்தும் நோய்கள்:
இதில் உள்ள மூலிகைகள் சருமத்திற்கு பொலிவு தரும். குங்குமப்பூ சருமத்தை மிளிரசெய்யும். சருமம் மென்மையாகவும் இளமையாகவும் இருக்க உதவும்.
Reviews
There are no reviews yet.