ஆதவன் கப சுர குடிநீர் சூரணம்

90.00

Category:

Description

ஆதவன் கப சுர குடிநீர் சூரணம். 

ஆதவன் கப சுர குடிநீர் சூரணம் மருந்தில் கலந்துள்ள மூலிகைகள்..

 

சுக்கு (Zingiber officinale) (Sunthi),

திப்பிலி (Piper Longum) (Pipalli),

லவங்கம் (Syzygium aromaticum) (Lavang),

சிறுகாஞ்சினி (Tragia involucrata) (Barhanta),

அக்ரகாரம் (Anacylus pyrethrum) (Akarkara),

நீர்முள்ளி வேர் (Asteracantha longifolia) (Kokilaksha),

கடுக்காய் (Trminalia chebula) (Haritaki),

ஆடாதோடை (Adhatoda vasica)  (Vasaka),

கற்பூரவள்ளி (Coleus amboinicus) (Patharcheer),

கோஷ்டம் (Saussurea lappa) (Puskara),

சீந்தில் தண்டு (Tinospora cordifolia) (Giloy),

பாறங்கி (Clerodendron serratum) (Bharangai),

நிலவேம்பு (Andrographis paniculata) (Kalmegh),

வட்டத்திருப்பி (Cissampelos pareira) (Harjori),

கோரைக்கிழங்கு (Cyperus rotundus) (Nagarmotha)

போன்ற மூலிகைகள் கலந்துள்ளது

 

குணப்படுத்தும் நோய்கள்:

அனைத்து விதமான காய்ச்சலுக்கும் தடுப்பு மருந்து..

 

மருந்துகளை உட்கொள்ளும் முறை

  • காய்ச்சல் உள்ளவர்கள் இதனை எதிர்ப்பு சக்தி மருந்தாக (Immune Booster) பயன்படுத்தலாம்.
  • அரை தேக்கரண்டி(4 கிராம் அளவு) கப சுர குடிநீர் சூரணத்தை இரண்டு டம்ளர் நீரில் கலந்து கொதிக்க வைத்து நான்கில் ஒரு பாகமாக சுண்டச் செய்து, காலை மாலை இருவேளை மூன்று நாட்கள் தொடர்ந்து அருந்தவும்.
  • இத்துடன் ஆயுஷ் குடிநீர் மாத்திரை காலை மாலை 1 வீதம் மூன்று நாட்கள் எடுக்கவேண்டும். உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இரண்டையும் ஒரு வேளை எடுத்தால் போதும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆதவன் கப சுர குடிநீர் சூரணம்”