ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-1

 இன்றைக்கு நாம் பேசக்கூடிய தலைப்பு என்னவென்றால் ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள், அதனடிப்படையில் உடல்நலம் பெறக்கூடிய முறைகளைப் பற்றி நாம் பேசப்போகிறோம். சித்தர்கள் உடம்பே ஆலயம் என்று சொல்லுவார்கள். நம்முடைய உடம்புதான் மிகச்சிறந்த ஆலயம் என்பது சித்தர்களுடைய கூற்று. அதனால்தான் திருமூலர் பாடலில் சொல்லுவார்.. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”  என்று சொல்லுவார். உடம்புதான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆலயம். அதையே…

Read More