சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் – சித்தமருத்துவர் – அருண் சின்னையா

வணக்கம், நான் தமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா. தமிழர்களுடைய உணவுமுறை, மருத்துவம் எப்படி இருக்கிறது? எந்த வகையில் எல்லாம் முன்பு  நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது? தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள்? நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம்? இதையெல்லாம் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இப்போது நாம் எதைப்பற்றி…

Read More

சர்க்கரை நோய் உடன்வரும் சார்பு நோய்கள் விளக்கம் – சித்த மருத்துவர் அருண் சின்னையா

அந்தக்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய உணவு என்பது மிக ஊட்டச்சத்துள்ள உணவுகளாக இருந்தன. அது போல் உணவுகளுக்குத் தகுந்த உழைப்பு அன்று இருந்தது. இன்று பற்பல இயந்திர வருகைக்குப் பின் உடல் உழைப்பு என்பது வெகுவாகக் குறைந்து போய், இன்று மூளைக்கு வேலை கொடுக்கும் அளவில் பணிகள் மாறிப்போனதால் உணவின் மூலம் பெறப்பட்ட கலோரித் திறனை எரிக்கக்க்கூடிய தன்மை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்து போய் விட்டது. அதுபோல் ருசியை அடிப்படையாகக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்படுவதும், ருசியின் அடிப்படையிலேயே…

Read More

சித்த மருத்துவம்: தோற்றம்

உலகில் பல்வேறு இனங்கள் இருக்கும் போதிலும் அவர்கள் அனைவருக்கும் தனித்துவமான மருத்துவமுறை என ஒன்று இருக்கவில்லை, ஆனால் தமிழரின் பெருமையை நிலைநாட்டும் விதமாக சித்த மருத்துவம் என்பது தமிழர்க்கே உரிய மிகத் தொன்மையான மருத்துவ முறைகளுள் ஒன்றாகும். சித்தர்களின் தவ வலிமையால், ஞானத்தால் கண்டறியப்பட்டதின் பேரில் சித்த மருத்துவ முறை என்று அழைக்கப்படுகிறது. இதனை கண்டறிந்த விதம் மிகவும் சுவாரசியமானது. திருமூலர் ஒரு பாடலில் “அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்” என்று கூறுகிறார். எதுவெல்லாம்…

Read More